கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த சப்படி என்னும் இடத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற ஒருவரை அதிக வேகமாக வந்த கார் நபர் மீது மோதி சென்றது.
இந்த விபத்தில் கார் மோதிய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும் இறந்தவர் எந்த பகுதியை சேர்ந்தவர் , விபத்து எவ்வாறு நடந்தது என சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
.gif)
