Type Here to Get Search Results !

பழைய நீதிமன்ற கட்டிடங்களை மக்கள் பணிகளுக்கு பயன்படுத்த கோரிக்கை.

தருமபுரி நகராட்சிபழைய நீதிமன்ற வளாகம் பகுதியில் பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. 

பழுதான அரசு அலுவலக கட்டடங்களை பராமரிப்பு பணி மேற்கொள்ளவும், பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள அரசு கட்டிடங்களை மக்கள் நலன் சார்ந்த பணிகளுக்கு இக்கட்டடங்களை பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவும், அப்பகுதியில் உள்ள கழிவறைகளை பராமரிப்பு பணி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், அப்பகுதி முழுமையும் தூய்மையாக பராமரிக்கவும் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தருமபுரி சார் ஆட்சியர் திருமதி.சித்ராவிஜயன்  மற்றும் தருமபுரி வட்டாட்சியர் திரு.ராஜராஜன் ஆகியோருடன் ஆய்வு செய்து அந்த பகுதியினை  பார்வையிட்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies