Type Here to Get Search Results !

பர்கூர் நியாய விலை கடையில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டது.

சின்ன பர்கூர் நியாய விலை கடையில் பொங்கல் சிறப்பு தொகுப்பு பயனாளிகளுக்கு இன்று (10.01.2022) வழங்கப்பட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, சின்ன பர்கூர் நியாய விலை கடையில் பொங்கல் சிறப்பு தொகுப்பு பயனாளிகளுக்கு இன்று (10.01.2022) வழங்கப்பட்டது. இதனை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.D.மதியழகன்.,MLA  அவர்கள் துவக்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள், பேரூர் செயலாளர் B.T.பாலன் அவர்கள், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.டி.வெங்கடேசன் அவர்கள், மாவட்ட பிரதிநிதி நாகராஜ் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies