Type Here to Get Search Results !

பொங்கல் சிறப்பு பரிசினை வழங்கி ஒன்றிய குழு கவுன்சிலர் தொடங்கி வைத்தார்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த காட்டம்பட்டி ஊராட்சி காட்டம்பட்ட, குத்தலஹள்ளி ஆகிய கிராமத்தில் உள்ள நியாயவிலை கடைகளில் பொங்கல் சிறப்பு பரிசுகள் ஒன்றியக்குழு கவுன்சிலர் முத்தப்பன், ஊராட்சி மன்ற தலைவர் சங்கோதி சத்யபிரபு ஆகியோர் துவக்கி வைத்தனர். 

உடன் பாப்பிநொயக்கன்ஹள்ளி கூட்டுறவு சங்க டைரக்டர் முனியப்பன், சிவலிங்கம், திமுக ஊராட்சி ஒருங்கிணைப்பாளர் தங்கவேல். நியாயவிலைகடை பணியாளர்கள் சதீஷ்குமார், ராதா, சக்திவேல், ஊர் கவுண்டர் சின்னசாமி மற்றும் திமுக பிரதிநிதிகள் முருகன், குள்ளம்மாள், கன்னியப்பன், சின்னசாமி, பூசாரி மனோகரன் மற்றும் கிராம மக்கள் சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து இலவச  வேட்டி சேலை 21 பொருள் அடங்கிய பொங்கல் பரிசு வாங்கிசென்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies