தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே முத்துகவுண்டர் தெருவில் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 8. 70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடையே பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் உயர் கல்வி மற்றும் வேளாண்மைதுறை அமைச்சர் கே பி அன்பழகன் அவர்கள் நியாய விலைக் கடையை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன், ஒன்றிய செயலாளர்கள் கோபால், செந்தில், அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க தலைவர் சக்திவேல், கூட்டுறவு சங்க தலைவர்கள் வீரமணி, நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
.gif)
