தருமபுரி நேரு யுவகேந்திரா சார்பாக விவேகானந்தர் பிறந்த விழாவை முன்னிட்டு தர்மபுரி குன்செட்டிஹள்ளி இயற்கை இளைஞர் நற்பணி மன்றம் மூலமாக கிராமத்தை சுத்தம் செய்தல் மற்றும் செடிகள் நடப்பட்டது.
இடைநிலைக் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இந்நிகழ்வில் திரு வேல்முருகன் அவர்கள் நேரு யுவகேந்திரா தர்மபுரி விழாவை ஏற்று சிறப்புரையாற்றினார் திரு பிரகாஷ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் நிகழ்ச்சி முடிவில் திரு கபில் தேவ் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
.gif)
