Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே மஞ்சு விரட்டு.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ஜோதிஅள்ளி கிராமத்தில் மாடு மஞ்சுவிரட்டு விழா சிறப்பாக நடைபெற்றது, சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞர்கள் ஆர்வத்துடன் பிடித்தனர்.

இந்த விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் பாலக்கோடு போலீசார் 20க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies