பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, நாகோஜன அள்ளி பேரூராட்சியில், இன்று (21.01.2022) ரூ 80 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை பணிகள் ஏரி தூர்வாரும் திட்டப்பணிகள் பூமி பூஜை மற்றும் ரூ 49 லட்சம் மதிப்பீட்டில் அரசு மேல்நிலைப் பள்ளி கட்டிட திறப்பு.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, நாகோஜன அள்ளி பேரூராட்சியில், இன்று (21.01.2022) ரூ 80 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை பணிகள் ஏரி தூர்வாரும் திட்டப்பணிகள் பூமி பூஜை மற்றும் ரூ 49 லட்சம் மதிப்பீட்டில் அரசு மேல்நிலைப் பள்ளி கட்டிட திறப்பு விழாவினை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.D.மதியழகன்.,MLA, அவர்கள் துவக்கி வைத்தார். உடன் மாவட்ட ஊராட்சி தலைவர் திருமதி மணிமேகலை நாகராஜ் அவர்கள், மாவட்ட பொருளாலர் திரு.V.G.ராஜேந்திரன் அவர்கள், போச்சம்பள்ளி ஒன்றிய செயலாளர் திரு.V.சாந்தமூர்த்தி அவர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர் பேரூர் கழக செயலாளர் திரு.V.C.தம்பிதுரை அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
.gif)
