கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ளா சின்னபத்தளப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பரந்தாமன் 38. இவர் தனது இருசக்கர மோட்டர் சைக்கிள் நேற்று இரவு வாகனகத்தை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்து விட்டு சென்றுள்ளார்.
இரவு 11 மணியளவில் திடிரெனறு மோட்டார் சைக்கிள் பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறியுள்ளது. சத்தம் கேட்டு வெளியே வந்த பார்த்த பரந்தாமன் வெடித்து சிதறிய தனது வாகனம் கொளுந்து விட்டு எரிவதை பார்ந்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து தீயை கட்டுபடுத்துவதற்க்குள் மோட்டார் வாகனம் முழுவது எரிந்து நாசமனது.
இதையடுத்து தனது வாகனம் சம்பவம் குறித்து வேப்பனப்பள்ளி காவல நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வேப்பனப்பள்ளி போலிசார் விபத்து குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
.gif)
