Type Here to Get Search Results !

8 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை; தலைமறைவான தந்தைக்கு மகளிர் போலீஸ் வலை வீச்சு

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள அத்திகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் நேரு 45. கூலி தொழிளாலி இருவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தையும் மற்றும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் இன்று வீட்டில் தனியாக இருந்த அவரது 8 வயது மகளிடம் நேரு பாலியல் பலாதகாரம் செய்துள்ளார். 

இதையடுத்து குழந்தயின் அலரலை கேட்டு அக்கமப்பக்கத்தினர் வருவதற்குள் நேரு வீட்டில் இருந்து தப்பி சென்றுள்ளார். தகவல் அறிந்து வந்த அவரது தாய் குழந்தையை கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை அனுமதித்துள்ளார். இதையடுத்து குழந்தையின் தாய் கிருஷ்ணகிரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து தாயின் புகாரின் அடிப்படையில் தலைவமறைவாக உள்ள நேருவை மகளிர் காவல் நிலைய போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பெற்ற மகளை 8 வயது குழந்தையை தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies