Type Here to Get Search Results !

மகளிர் சுய உதவி குழுவுக்காக விழிப்புணர்வு பயிற்சி.

தருமபுரி நபார்டு வங்கி மொரப்பூர் விப்ரோ தொண்டு நிறுவனம் இணைந்து மகளிர்  சுய உதவிக் குழுக்களின் தலைவிகள் மற்றும் உறுப்பினருக்கான பயிற்சிகள் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக தர்மபுரி மாவட்ட நபார்டு வங்கி மற்றும்  மாவட்ட வளர்ச்சி மேலாளர்  பிரவீன்பாபு  கலந்துகொண்டு மகளிர் சுய உதவி குழுவுக்காக விழிப்புணர்வு மற்றும் வங்கி கடன் பற்றி எடுத்துரைத்தார். 

இக்கூட்டத்திற்கு இயக்குனர் விப்ரோ வெங்கடேசன் தலைமை வகித்தார்  களப்பணியாளர்கள் திலகவதி எழிலரசி ஆகியோர் கலந்து கொண்டனர் நிறைவாக கார்த்திகா நன்றி கூறினார் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies