Type Here to Get Search Results !

ஒருங்கிணைந்த முறையில் பூச்சி மேலாண்மை செய்முறை விளக்கம்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் எண்டப்பட்டி கிராமத்தில்  ஒருங்கிணைந்த முறையில் பூச்சி மேலாண்மை செய்வதைப் பற்றி விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அதியமான் வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் டாக்டர்.ஏழுமலை மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு தற்போதைய சூழ்நிலையில் இயற்கை பொருட்கள் வேப்ப எண்ணெய், புங்கம் எண்ணெய், கவர்ச்சிப்பொறி,முட்டை ஒட்டுண்ணிகள் மற்றும் வாளி  பொறியை பயன்படுத்தி பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் முறையை விவசாயிகளுக்கு பயிற்சி  அளித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies