73வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கடத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி ரேணுகா கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.
உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் மகாலிங்கம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தசாமி ஒன்றியகுழு தலைவர் உதயா மோகனசுந்தரம், துணை தலைவர் சக்திவேல், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் திலகா சிலம்பரசன், ருக்மணி அசோகன், ராணி அம்பேத்கர், சுகுணா ஆறுமுகம், சங்கர், சுப்பிரமணி, முத்துக்குமரன், ராமசுந்தரம், ஜெயக்குமார், கோபுரம் கோவிந்தசாமி, ராஜாமணி, மாரியப்பன், கண்மணி லெனின், சித்ரா செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
.gif)
