Type Here to Get Search Results !

பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

தருமபுரி மாவட்டம் அரூர் அரசு பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு  அகில இந்திய திருவள்ளூவர் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் திருவள்ளூவர் தினத்தையொட்டி அவரது சிலைக்கு அகில இந்திய திருவள்ளூர் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தேசிய தலைவர் டிஆர் கவியரசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், இதையடுத்து பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநில பொது செயலாளர் அ.சி.தென்னரசு, மாநில அமைப்பாளர் ராஜாராம், மாநில இணை செயலாளர் தமிழ்குமரன், மாவட்ட மகளிரணி செயலாளர் பத்மா மாரியப்பன், பசுபதி, ஆனந்தகுமார், கார்த்திக்  ஏராளமனோர் கலந்து கொண்டனர்,

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies