சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்திதொடர்பு மாநில செயலாளர் அகரன், கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் மரு. சுகனேஸ்வரன் நிர்வாகிகள் புனிதராஜ் ஆறுமுகம் கோதாண்டராமன் விடுதலைவேலன் செந்தில் மகளிரணி தீப்பாஞ்சி ராகுல் சிறுத்தைராம் நிகில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா.
ஜனவரி 15, 2022
0
Tags
.gif)
