Type Here to Get Search Results !

ஒற்றை காட்டு யானை தாக்கி பெண் பலி.

கிருஷ்ணகிரி மாவட்டம்  தேன்கனிக்கோட்டை அருகே சாப்ரானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சங்கரம்மா வயது 35 கணவர் பெயர் சுப்பிரமணி இவர் கூலி வேலை செய்பவர்   அதிகாலை சீனிவாசபுரம் என்ற இடத்தில் வேலைக்கு செல்லும் பொழுது ஒற்றை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலி.

தகவலறிந்து வந்த வனத்துறையினர் சங்கரம்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம்  தேன்கனிக்கோட்டை வனப்பகுதி ஒட்டியுள்ள கிராமங்களில்  சுற்றிவரும் ஒற்றை காட்டுயானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டயடிக்க வனதுறையினரும், விவசாயிகளும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies