Type Here to Get Search Results !

கிணற்றில் நீச்சல் பழக சென்றவர் நீரில் மூழ்கி சாவு.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே புதூர்மரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பச்சியப்பன் என்பவரின் விவசாய கிணற்றில் நீச்சல் கற்றுக்கொள்ள பாலக்கோடு கமால்சாகிப் தெருவை சேர்ந்த அப்துல்சலாம் என்பவரின் மகன் முசாகலிம்(20) சக நண்பர்களுடன் விவசாய கிணற்றில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

பாலக்கோடு போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies