தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் சுங்கரஹள்ளி ஊராட்சியில் கால்நடை சிறப்பு முகாம் நடைபெற்றது இம்முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் அபிராமி தமிழரசு, கவுன்சிலர் முத்துக்குமரன், கால்நடை மருத்துவர்கள் சரவணராஜன், புட்டிரெட்டிப்பட்டி கால்நடை மருத்துவர் டாக்டர் சக்திவேல், இராமியனஅள்ளி கால்நடை மருத்துவர் ஆய்வாளர் சிவக்குமார், உதவி ஆய்வாளர் கெளரம்மாள் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் சுமார் 100 மாடுகள் 200 ஆடுகள் கலந்து கொண்டன மற்றும் கோழிகள் இவற்றை அனைத்துக்கும் அனைத்து வியாதிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
.gif)
