அரசு கலைக் கல்லூரி தருமபுரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக இன்று வாக்காளர் தினம் அனுசரிக்கப்பட்டது இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் பாக்கி கிள்ளிவளவன் அவர்கள் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்நிகழ்வை நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்களான முனைவர் இரா.சந்திரசேகரன், முருகன், முனைவர் குப்புசாமி, முனைவர் இரா ராதிகா ஆகியோர் ஒருங்கிணைப்பாளர் இதில் மூத்த பேராசிரியர்கள் திரு இராஜேந்திரன், அவர்கள் குணசேகரன், வேலவன், இன்பசேகரன்அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
.gif)
