பெரியார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு மைய வளாகத்தில் நடைபெற்றது.
இதில் முது நிலை விரிவாக்க மைய இயக்குனர் பொறுப்பு முனைவர் போ மோகனசுந்தரம் அவர்கள் தலைமை உரையாற்றினார் தொடர்ந்து ஆங்கிலத் துறை தலைவரும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் சீ கோவிந்தராஜ் அவர்கள் உறுதிமொழி வாசிக்க ஏனைய பிற துறைத் தலைவர்கள் பேராசிரியர் பேராசிரியைகள் அலுவலக ஊழியர்கள் ஆராய்ச்சி மாணவர்கள் ஆகியோர் இந்த உறுதிமொழியை ஏற்றனர்.
முன்னதாக இந்த தேசிய வாக்காளர் தின அனுசரி பிறகான காரணங்களையும் இந்த நாள் ஏற்படுத்தப்பட்ட தற்கான முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
.gif)
