Type Here to Get Search Results !

யானைகளுக்குள் சண்டை ஆண்‌ யானை பலி.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டி வனப்பகுதியில் யானைகளுக்கு இடையே ஏற்ப்பட்ட சண்டையில் ஒற்றை ஆண் யானை உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம்  அஞ்செட்டி வனச்சரகம் மஞ்சி காப்புக்காட்டில் யானைகளுக்கு இடையே ஏற்ப்பட்ட சண்டையில் தவறி விழுந்து காயமடைந்த ஒற்றை ஆண்யானை உயிரிழப்பு.

 பிரேத பரிசோதனை செய்து தந்தங்களை  வனத்துறையினர் மீட்டனர். மேலும் இந்த சம்பவம்  குறித்து வன துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies