
பாப்பிரெட்டிப்பட்டி திராவிட முன்னேற்ற கழகத்தின் உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமாக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், பாப்பிரெட்டிப்பட்டி நரசூஸ் திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் அவர்கள் தலைமையில், திமுக மாநில சுற்றுச்சூழல் அணித் துணைச் செயலாளர் முனைவர் செந்தில்குமார், பாப்பிரெட்டிப்பட்டி திமுக கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் இரா.சித்தார்த்தன், பாப்பிரெட்டிப்பட்டி பேரூர் திமுக கழக செயலாளர் கொ.ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.