Type Here to Get Search Results !

பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கல்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே நாகனூரில்  உள்ள 500 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு குடும்பங்களுக்கும்  தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிடும் விதமாக வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் முதல்  10 பயனாளிகளுக்கு வங்கி செயலாளர் சக்தி முன்னிலையில்  பொங்கல் பரிசு தொகுப்பினை  வழங்கினார்கள். இந்நிகழ்வில் திமுக  கிளை செயலாளர் ராஜீ மற்றும் கிளை மேலவை பிரதிநிதி சீனிவாசன் மற்றும் மூர்த்தி  ஆகியோர் கலந்துகொண்டர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies