Type Here to Get Search Results !

நேரு யுவகேந்திரா சார்பில் செவிலியர் கல்லூரியில் தேசிய வாக்காளர் தின விழா.

நேரு யுவகேந்திரா மற்றும் சுவாமி விவேகானந்தா மகளிர் செவிலியர் கல்லூரி இணைந்து நடத்திய தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு பேரணி மற்றும் ஓவியப்போட்டி பேச்சுப்போட்டி நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னதாக திரு வேல்முருகன் அவர்கள் வரவேற்புரையாற்றினார் நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் உமாபதி மற்றும் துணை முதல்வர் மணிமேகலை அவர்கள் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கினார்கள் திருமுருகன் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அவர்கள் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு உரையாற்றினார்.

நிகழ்வின் முடிவில் திரு கபில் தேவ்,  முனியப்பன் அவர்கள் நன்றியுரை வழங்கினார் இந்நிகழ்வில் சுமார் 150 மாணவிகள் மற்றும் பேராசிரியர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies