Type Here to Get Search Results !

காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் உழவாரப்பணி நடைபெற்றது.

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அதியமான் கோட்டை காலபைரவர் திருக்கோயில் பல்வேறு வகையான பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர் 1008 மிளகாய் ஓமம்  பூஜையும் குருதி சத்ரு சம்கார பூஜையும் நடைபெற்றது கோயில் நிர்வாகத்தினரும் கால பைரவரும் உழவாரப்பணி குழுவினரும் செய்திருந்தனர்.

காலபைரவர் உழவாரப்பணி மற்றும் சேவைக் குழு சார்பாக தலைவர் அங்கமுத்து , செயலர் பிரபாகரன் ,பொருளர் முருகன்,பெருமாள், கோபிநாத், வெற்றி, சண்முகம், தகடூர் பிறைசூடன், துரை, முரளி,  TVS சண்முகம்,ப்ரகாஷ், செல்வம், தங்கபாலு, ஆதி, முனுசாமி மற்றும் கண்ணன் ஆகியோர் உழவாரப்பணி மேற்கொண்டனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies