Type Here to Get Search Results !

கை குழந்தையுடன் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தன்னவர்வளர்கள் மீட்டு மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு.

கிருஷ்ணகிரி அருகே 8 மாத கை குழந்தை 4 வயது பெண் குழந்தையுடன் மனநலம் பாதிக்கப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க பெண் சாலையில் சுற்றி திரிந்த நிலையில் கிருஷ்ணகிரி அறம் சிகரம் அறக்கட்டளையினர் மனநலம் பாதிக்கப்பட்ட பெணணையும் குழந்தைகளையும் மீட்டு அருகில் இருந்த மகளீர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில்  கர்நாடக மாநிலம்  சிமோகாவை சேர்ந்த ராஜேஸ்வரி வயது 30 சற்று மனநிலை பாதித்தவர், கையில் 8 மாத கைக்குழந்தையும், 4 வயது பெண்குழந்தையுடனும், வீட்டைவிட்டு வந்துவிட்டார் என தெரியவந்தது

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies