1260 நாட்களாக இடைவிடாது தொடர்ந்து சாலையோரத்தில் உள்ள ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், மாற்றுத்திறாளிகள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறது. உணவு வழங்கும் பணிகளை உயிரூட்டல் அறக்கட்டளை தலைவர் குமார், நிறுவனர் மு.சம்பத் குமார் ஆகியோர் அனுதினமும் உதவி செய்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து உயிரூட்டல் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்றோர்களுக்கு தினமும் உணவளித்து வரும் அறக்கட்டளையை சமூக ஆர்வலர்களும் பொதுமக்களுக்கும் பாராட்டு வருகின்றனர்
.gif)
