Type Here to Get Search Results !

காட்டம்பட்டி ஊராட்சி பள்ளியில் 73 வது குடியரசு தின விழா.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் காட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 73வது குடியரசு தினவிழா மிக எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது. விழாவில் காட்டம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் திரு.முத்தப்பன் அவர்கள் ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி மாணவர் களுக்கு இனிப்பு வழங்கினார். விழாவில் தலைமையாசிரியர் திரு.R.பெஞ்சமின் அவர்கள் வரவேற்றார். பட்டதாரி ஆசிரியர் திரு.செல்வநாதன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies