இந்த விழாவில் காவேரி கவுரவ தலைவர் மற்றும் சக்திவேல் தலைவர், தேவராஜ் துனைத்தலைவர், ராஜகோபால் செயலாளர், சென்றாயன் துணைச்செயலாளர், கோவிந்தராஜ் பொருளாளர், தன்ராஜ் மற்றும் மாதேஸ் ஆலோசகர்கள் ராஜா, ஞானமூர்த்தி, குமார் மேலும் பொதுமக்கள் சங்க உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்து வருகின்றனர்.
இந்நிகழ்வில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இசைக் கச்சேரி தொடர்ந்து நடைபெறும் என்றுசங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்
.gif)
