Type Here to Get Search Results !

நடிகர் விஜய் மக்கள் மன்றம் சார்பில் குடியரசு தின விழா.

தளபதி டாக்டர்.விஜய் மக்கள் இயக்கம் நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய தலைமை சார்பாக ஊ.ஒ.ந.நி.பள்ளி ஒசஅள்ளிபுதூரில் குடியரசு தின விழா கொண்டாடபட்டது இதற்கு உதவி தலைமையாசிரியர் சிலம்பரசன் தலைமை வகித்தார் ஊர்கவுண்டர் சாந்தமூர்த்தி தேசிய கொடி ஏற்றி வைத்தார்  மந்திரிகவுண்டர் கல்விக்குழு தலைவர் ஊர்பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

 விஜய் மக்கள் இயக்கம்  சார்பாக இனிப்புகள் மாணவர்களுக்கு கையேடு பேனா நோட்புக்குகள் ஒன்றிய தலைவர் தேவா மற்றும் ஒன்றிய செயலாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் வழங்கினர் இறுதியாக ஆசிரியர் முருகன் நன்றி கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies