Type Here to Get Search Results !

25.01.2022 (இன்றைய) மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்.

காரிமங்கலம்‌ 110 / 33-11கி.வோ. துணை மின்‌ நிலையத்தில்‌ மாதாந்திர பராமரிப்பு பணிகள்‌ வருகிற 25.01.2022 (செவ்வாய்கி றமை) காலை 9.00 மணி முதல்‌ மாலை 2.00 வரை நடைபெறுவதால்‌, கீழ்கண்ட பகுதிகளில்‌ மின்‌ நிறுத்தம்‌ செய்யப்படும்‌ என்று தெரிவிக்கப்பருகிறது.

காரிமங்கலம்‌, திண்டல்‌, கெரகோடஅள்ளி, பந்தாரஅள்ளி, பொம்மஅள்ளி, எச்சனஅள்ளி, கெட்டூர்‌, கே. மோட்டூர்‌, அனுமந்தபுரம்‌, பெரியமிட்டஅள்ளி, அண்ணாமலைஅள்ளி, கோவிலூர்‌, தும்பலஅள்ளி, சப்பானிப்பட்டி, கெண்டிகானஅள்ளி, இருமத்தூர்‌, எட்டியானூர்‌, கம்பைநல்லூர்‌, எலுமிச்சனஅள்ளி, அக்ரஹாரம்‌, பெரியாம்பட்டி, பூமிசமுத்திரம்‌, பண்ணந்தூர்‌,  வகுரப்பம்பட்டி, வேலம்பட்டி, நாகரசம்பட்டி, நெடுங்கல்‌ மற்றும் சுற்றிலுமுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என பாலக்கோடு துணை மின் நிலைய செயற்பொறியாளர்  வனிதா அவர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies