Type Here to Get Search Results !

டி.எஸ்.பி அலுவலகம், மகளிர் காவல் நிலையத்திற்கு புதிய இடம் தேர்வு.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு டி.எஸ்.பி அலுவலகம், அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றிற்கு சொந்த இடம் இல்லாமல் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

மேலும் டி.எஸ்பி கேம்ப் ஆபிஸ், மகளிர் காவலர் குடியிருப்புக்கள் கட்டுவதற்காகவும் அரசு நிலங்களை தேர்வு செய்யும் பணி சார் ஆட்சியர் சித்ரா விஜயன் தலைமையில் நடைப்பெற்றது, இதற்காக பாலக்கோடு அருகே உள்ள எர்ரணஅள்ளியில் உள்ள அரசு நிலங்களை பார்வையிட்டனர், இந்த ஆய்வின் போது பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி, தாசில்தார் பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies