பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொட்டாவூர் கிராமத்தில் தமிழக அரசின் சார்பாக வரும் முன் காப்போம் திட்டம் பென்னாகரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
உடன் துணைச் சேர்மன் அற்புதம் அன்பு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெயச்சந்தர்பாபு மருத்துவர்கள் ஆனந்த ஜோதி மோகனா ஹெல்த் இன்ஸ்பெக்டர் மனோஜ் குமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகர் துணைத் தலைவர் சரவணன் இவர்களுடன் ஒன்றிய செயலாளர் முருகன் ஆகியோர் பங்கேற்று முகாமை சிறப்பித்தனர்.
.gif)
