Type Here to Get Search Results !

தொலைந்த குழந்தையை 2 மணி நேரத்தில் மீட்ட காவல்துறை; கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த பெற்றோர்.

தொலைந்து போன குழந்தையை 2 மணி நேரத்திற்குள் மீட்டுத் தந்த காவல்துறையினருக்கு கண்ணீர் மல்க நன்றி கூறிய பெற்றோர், அரூர் அடுத்த ஆண்டியூர் பகுதியை சேர்ந்த வசந்தா க/பெ  அன்பு தம்பதியினர் ஆண்டியூர் கிராமத்திற்கு செல்லும்போது தங்களது குழந்தையை அரூர் பேருந்து நிலையத்தில் விட்டுச் சென்றுள்ளனர்.

பிறகு குழந்தையை தவற விட்டதாக காவல்துறைக்கு பெற்றோர் கொடுத்த தகவலின் பேரில் அரூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி.பெனசீர் பாத்திமா அவர்களின் தலைமையிலான அதிவிரைவு படை குழுவினர் சுமார் 2 மணி நேரத்திற்குள் குழந்தையை கண்டு பிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies