Type Here to Get Search Results !

10 அடி உள்ள நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாச்சிக்குப்பம் கூட்டு ரோடு சாலையில் மாலை 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இதைக்கண்ட அப்பகுதி கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் சண்முகசுந்தரம் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் உதவியுடன் 10 அடி நீள மலைப் பாம்பு சாதுவாக பிடித்தனர். 

இதையடுத்து அந்த மலைப்பாம்பை வேப்பனப்பள்ளியை அடுத்த  கொங்கனப்பள்ளி  காப்புக்காடு பகுதியில் பாதுகாப்புடன்  விடப்பட்டது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies