அரூரில் அஇஅதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 105வது பிறந்த நாளை முன்னிட்டு அரூர் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார்.
இந்த நிகழ்வில் அதிமுகவின் ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.பசுபதி நகர செயலாளர் பாபு(எ)அறிவழகன் செண்பகம் சந்தோஷ் பாஷா சாமிகண்ணு சிவன் பழனிசாமி பழனி முருகன் கலைவாணி சத்தியவாணி ஜெயா வசந்தி அன்பழகன் அன்பரசு வேடியப்பன் பாலமுருகன் சக்திவேல் சந்தோஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
.gif)
