தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த காட்டம்பட்டி ஊராட்சி காட்டம்பட்டி கிராமத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட்டு வந்துள்ளது இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
மின்பற்றாக்குறையை தீர்க்க ஒன்றிய கவுன்சிலர் முத்தப்பன் அவர்கள் வெள்ளிச்சந்தை செயற்பொறியாளர் வனிதா அவர்களிடம் கூடுதலாக ட்ரான்ஸ்பரம் வேண்டும் என்று மனு கொடுக்கப்பட்டது. இதன் தொடர்பாக மின் அதிகாரிகள் விசாரணை செய்து விவசாயம் மற்றும் வீட்டிற்கு பயன்படுத்த கூடுதலாக 100 kv மின் மாற்றி ட்ரான்ஸ்பரம் அமைக்கப்பட்டது.
இதில் உதவி செயற்பொறியாளர் அழகுமணி, பாப்பாரப்பட்டி உதவிபொறியாளர் செந்தில்குமார். மின் ஊழியர்கள் முருகன, நாகராஜ, கமல் ஆகியோர் உடனிருந்தனர்
.gif)
