பெரியார் பல்கலை கழகம் முதல்நிலை விரிவாக்க மையம் மற்றும் YOUTH RED CROSS நடத்தும் National Pollution Day சார்பாக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் பேரணி நடைபெற்றது.
இதில் பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர் இந்நிகழ்வில் பெரியார் பல்கலைக்கழகம் முதலில் விரிவாக்க மைய இயக்குனர் மோகன சுந்தரம் அவர்கள் அவர்கள் தலைமை தாங்கினார் திரு சஞ்சய் காந்தி அவர்கள் விழாவை ஏற்பாடு செய்திருந்தனர் பல்கலைக்கழக ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.