தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் டொக்குபோதனை அள்ளி ஊராட்சி பூவல்மடுவு கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார் தருமபுரி சட்டமன்ற தொகுதி உறுப்பின எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் மேற்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி மற்றும் மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்டு கால்நடை பராமரிப்பு மற்றும் நோய்த்தடுப்பு வழிமுறைகளை கிராம மக்களுக்கு எடுத்துரைத்தனர்.