எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பென்னாகரம் தொகுதி பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தொண்டர்கள் விருப்ப மனுக்களை பாமக தலைவர் ஜி.கே.மணி மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் ஆகியோரிடம் விருப்ப மனுக்களை வழங்கினர்.
இந்நிகழ்வில் முன்னாள் முன்னாள் மாவட்ட செயலாளர் பெரியசாமி மாவட்ட தலைவர் செல்வகுமார் ஆகியோர் மற்றும் சுதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.