Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

சாலை அமைக்க பூமி பூஜை.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த ராமன் தொட்டி அருகேயுள்ள பெரியகுத்தி கிராமத்திற்க்கு பொது நிதி 3 இலட்சம் மதிப்பீட்டில சாலை அமைக்க பூமி பூஜை நடைப்பெற்றது.

நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் பேரிகை நாகேஷ் , கும்மளம் ஊராட்சி மன்ற தலைவர் நாரயணம்மா ராஜேந்திரன், துணைதலைவர் குஸ்மா மகேந்திரன், வார்டு உறுப்பினர் கிருஷ்ணப்பா ஐடிஐ பிரசன்னா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies