பேரணி நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி நலப்பணி இணை இயக்குநர் பரமசிவன், துணை இயக்குநர் கோவிந்தன், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்பாளர் அருள் மற்றும் தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் பள்ளி ,கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் பேரணியில் கலந்துகொண்டனர்.
உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி.
டிசம்பர் 01, 2021
0
கிருஷ்ணகிரி மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
Tags