இந்நிகழ்ச்சியில், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அவர்கள் கலந்து கொண்டு கட்சியின் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கி.பாரிமோகன் மாநில துணை தலைவர் பெ.சாந்தமூர்த்தி முன்னாள் மாவட்ட செயலாளர் ப.சண்முகம், மாவட்ட நிர்வாக குழு நம்பிராஜன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் இ.மா.பாலகிருஷ்ணன், தொகுதி அமைப்பு செயலாளர் கு.சுப்ரமணி, சிறப்பு மாவட்ட செயலாளர் கோ.சின்னசாமி, தொகுதி அமைப்பு தலைவர் டி.ஜி.மணி, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் தகடூர்தமிழன், நகர செயலாளர்கள் வே.சத்தியமூர்த்தி, கி.வெங்கடேஷ், நகர அமைப்பு செயலாளர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் தகடூர்ரவி மகாலிங்கம், கே.எஸ்.சரவணன் கணேசன், ராமன் சக்திவேல், செந்தில்குமார், திலீப், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இறுதியில், நகர மாணவரணி செயலாளர் சராத்குமார் நன்றி கூறினார்.