கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நான்கு இலட்சத்து இருபதாயிரம் பேர் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படாமல் இருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் தடுப்பூசி செலுத்தப்படதாவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கபட்டுள்ளது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள குவிந்த பொதுமக்கள் தீடிரென குவிந்த பொதுமக்களால் அப்பகுதி சற்று பரபரப்பு ஏற்பட்டது.