நல்லம்பள்ளி ஒன்றியம் சிவாடி கிராமத்தில் மக்களுக்காக சாலை வசதி ஏற்பாடு செய்த தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி வெங்கடேஸ்வரன் அவர்கள் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் சிவாடி கிராமத்தில் புதிதாக HBCL ஆயில் நிறுவனம் நிறுவப்பட்டு வருகிறது.
அந்த நிறுவனத்தால் அது அப்பகுதியில் உள்ள மக்கள் பயன்படுத்தும் பொது வழியை தடை செய்வதாக கிராமமக்கள் போராட்டம் நடத்தினர் அவர்களுக்காக நேரடியாக சென்று சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களுக்கு சாலை வசதி செய்து தரும்படி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் பெரியசாமி, காவல் அதிகாரிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் உடன் இருந்தனர்.
.gif)
