Type Here to Get Search Results !

நாளை பாலக்கோடு பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிப்பு.

பாலக்கோடு, வெள்ளிச் சந்தை 110/33-11கி.வோ. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகின்ற நாளை (16.11.2021 - செவ்வாய்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 2.00 வரை நடைபெறுவதால், கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

பாலக்கோடு, தொட்டார்தனஅள்ளி, சர்க்கரை ஆலை, கொலசன அள்ளி, எர்ரன அள்ளி, மாரண்டஅள்ளி, ஜக்கசமுத்திரம், கொல்ல அள்ளி, மல்லுப்பட்டி,  தண்டுகாரன அள்ளி, மல்லாபுரம், சொட்டாண்ட அள்ளி, பொரத்தூர், வெள்ளிச்சந்தை, மகேந்திரமங்கலம், பேளார அள்ளி, பஞ்சப்பள்ளி, எண்டப்பட்டி, கடமடை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் என செயற்பொறியாளர் பொறி , வனிதா, பி.இ, இ&ப பாலக்கோடு அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies