Type Here to Get Search Results !

உதயநிதிஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவிகளுக்கு உபகரணங்கள் வழங்கிய இளைஞரணியினர்.

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவிகளுக்கு உபகரணங்கள் வழங்கிய இளைஞரணியினர்.

திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தர்மபுரி மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் சார்பில்  மொரப்பூர் ஒன்றியம் நவலை  ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு எழுதுபொருள் மற்றும்  உபகரணங்களைவழங்கியும் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர். இதில்  தங்கச் செழியன் சிவசக்தி அன்பரசு   ஒன்றியக்குழு உறுப்பினர் சசிகுமார் தாஸ் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies