Type Here to Get Search Results !

பேருந்து நிலையத்தில் பயணி ஒருவர் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த உலகம் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (38) அண்மையில் திருமணமான இவருக்கு ஆஷா என்கிற மனைவி மூன்று மாத கர்ப்பமாக உள்ளார்.

நேற்றிரவு உடல்நலக்குறைவு காரணமாக இரத்த வாந்தி எடுத்த மூர்த்தி  உடல் முடியாத நிலையில் இன்று கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு மினி பேருந்தில் அழைத்து வரப்பட்டபோது சூளகிரி பேருந்து நிலையத்தில் இறங்கியபோது சுருண்டு விழுந்து உயிரிழந்தார்..

மூர்த்தி உயிரிழந்ததையறிந்து அவரை உடன் அழைத்துவந்து சகோதரி பேருந்து நிலையத்தில் கதறி அழுதது பேருந்து நிலையத்தில் பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தியது, சூளகிரி போலிசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies