மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை கிழக்கு தொகுதி MLA என். நன்மாறன் அவர்கள் நேற்று காலமானார். இதனை முன்னிட்டு பென்னாகரம் நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக செவ்வணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் P.M. முருகேசன் தலைமேயேற்று நடத்தினார் இந்தநிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு தோழர் V.மாதன் CITU மாவட்ட துணைக செயலாளர் ராஜீ ,நகர செயலாளர் இரா.எழிலரசன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் முன்னோடிகள் பங்கேற்று செவ்வணக்கம் செலுத்தினார்கள்.