தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை சார்பாக நாமக்கல்லில் நடைபெற்ற தங்கமகன் மற்றும் தங்கமகள் விருது வழங்கும் விழாவில் சூளகிரியை சேர்ந்த இந்தியன் கிங் ஸ்போர்ட்ஸ் அகாடெமி தற்காப்பு கலை மாணவர்களுக்கு, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திரு.சத்தியசீலன் மற்றும் மாவட்ட வழக்கறிஞர் திரு.கரூர் பா.சதீசு மற்றும் திரு.ரமேஷ்பாபு இவர்களின் தலைமையில் மற்றும் சிறப்பு விருந்தினர் நாமக்கல் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.சுரேஷ் அவர்களால் மூலம் விருது வழங்கப்பட்டது.
மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்த கிராண் மாஸ்டர் திரு.பவித்ராமன் அவர்களுக்கு பெற்றோர்களும் மற்றும் விருது குழுவினரும் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட சூளகிரி இந்தியன் கிங் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் மாணவ மாணவிகள் விருதுகளை பெற்றனர்.